திருச்செந்தூர் முருகனை சிறப்பு தரிசனம் செய்த ஹன்சிகா

Bookmark and Share

திருச்செந்தூர் முருகனை சிறப்பு தரிசனம் செய்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகா திருச்செந்தூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த போது நிகழ்ச்சியை முடித்த பின் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று, அங்கு 2 மணி நேரம் சிறப்பு தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.

இது குறித்து ஹன்சிகா , “நான் நீண்ட நாட்களாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தற்போதுதான் பூர்த்தியடைந்திருக்கிறது. இங்கு நைவேத்யம், சிறப்பு தரிசனம் என கோவிலில் பிரார்த்தனை செய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions