அழகாக இருப்பது ஒரு கலை - ஹன்சிகா

Bookmark and Share

அழகாக இருப்பது ஒரு கலை - ஹன்சிகா

அழகான பெண்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொள்வதுதான் பலரின் வழக்கமாக இருக்கும். ஹன்சிகா போன்ற அழகான பெண்கள் அழகைப் பற்றிப் பேசும் போது கேட்காமல் இருப்போமோ.

ஹன்சிகாவின் பார்வையில் அழகு என்றால் என்ன தெரியுமா ?, “அழகாக இருப்பது என்பது ஒரு கலை,  அதில் நான் தேர்ந்தவளாக இருப்பது பெருமை,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹன்சிகா.

மேலும் அவர் கூறுகையில்,

“என்னுடைய ரசிகர்கள் நான் அழுது நடிப்பதை விரும்பவில்லை. என்னுடைய அழகான தோற்றத்தையும், ஜாலியான நடிப்பையும் தான் அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.

படத்துக்குப் படம் அவர்களுக்காகவே என்னை அழகாக காட்டிக் கொள்ள நான் விரும்புகிறேன். அவர்கள் என்னைப் பாராட்டும் போது நான் மிதக்க ஆரம்பித்து விடுகிறேன். என ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன்.

சிறுவயதிலிருந்தே என்னுடைய குடும்பத்தினர் என்னை மகாராணியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். படப்பிடிப்புக்குப் போனாலும் என்னை அது மாதிரியே கவனித்துக் கொள்கிறார்கள்,” எனப் பெருமையாகச் சொல்கிறார் ’புலி’ படத்தின் இளவரசி ஹன்சிகா.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions