தொடர் தோல்விகளால் பட வாய்ப்பை இழந்த ஹன்சிகா!

Bookmark and Share

தொடர் தோல்விகளால் பட வாய்ப்பை இழந்த ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி படங்கள். மீதி ஆறு படங்களும் வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது.

இதனால் அவர் பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறார். தமிழில் தற்போது இவர் ஜெயம்ரவி ஜோடியாக போகன் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே இனி முன்னணி ஹீரோக்கள் படங்களில் மட்டுமல்லாமல் நயன்தாரா போல நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions