படப்பிடிப்பு இடைவேளையில் ஹன்சிகா செய்யும் பார்ட் டைம் வேலை?

Bookmark and Share

படப்பிடிப்பு இடைவேளையில் ஹன்சிகா செய்யும் பார்ட் டைம் வேலை?

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. படங்கள் தவிர அவர் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

கை நிறைய படங்கள் வைத்துள்ளதால் அவர் பிசியோ பிசி. படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவே அவருக்கு நேரம் போதவில்லை. இந்நிலையில் அவர் தனது பகுதிநேர வேலை குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர வேலை என்றால் எதையாவது பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். படப்பிடிப்பு தளத்தில் அவரது அம்மாவுக்கு ஜடை பின்னிவிட்டதை தான் அவர் அப்படி கூறியுள்ளார்.

ஆன்செட் பார்ட் டைம் ஜாப் என்று கூறி தாய்க்கு ஜடை பின்னிவிடும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது, என் அம்மாவுக்கு நான் தான் புதிய ஹேர்ஸ்டைலிஸ்ட் என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions