நயன்தாரா இல்லனா ஹன்சிகா : விஜய் சேதுபதி!

Bookmark and Share

நயன்தாரா இல்லனா ஹன்சிகா : விஜய் சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடத்து வெளிவந்த படம் நானும் ரவுடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து வா டீல் படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தை காதல், அடிதடி என ஒரு கமர்ஷியல் படமாக எடுக்கவுள்ளனராம். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

நானும் ரவுடிதான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியின் மெல்லிசை, இடம் பொருள் ஏவல், காதலும் கடந்துபோகு, இறைவி ஆகிய படங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions