படத்துக்காக முதன்முதலாக சரக்கடித்த நடிகை

Bookmark and Share

படத்துக்காக முதன்முதலாக சரக்கடித்த நடிகை

படத்துக்காக நடிகர்கள் உடலை ஏற்றுவார்கள், குறைப்பார்கள். நடிகைகளும் இப்போது படத்துக்காக நிறைய விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது ஹன்சிகா போகன் படத்துக்காக குடித்திருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், போகன் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். முதல்முறையாக இந்தப் படத்துக்காக குடித்திருக்கிறேன். ரொம்ப நீளமான காட்சி, பத்து நாட்கள் எடுத்தார்கள், என் வாழ்க்கையில் செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன் என்றார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions