போகன் படப்பிடிப்பில் இணைந்த ஹன்சிகா!

Bookmark and Share

போகன் படப்பிடிப்பில் இணைந்த ஹன்சிகா!

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன்.

பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். அரவிந்த் சாமி, அக்ஷரா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம்ரவி, ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions