குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா

Bookmark and Share

குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா

குஷ்பு குடும்பத்தோடு நெருக்கமாக இருக்கிறார் ஹன்சிகா. இவரை குட்டி குஷ்பு என்றும் அழைப்பது உண்டு. 

குஷ்புவின் கணவர் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை, ஆம்பள படங்களில் ஹன்சிகா நாயகியாக நடித்து உள்ளார். அரண்மனை இரண்டாம் பாகத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தற்போது விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் குஷ்புவை தனது வீட்டுக்கு அழைத்து ஹன்சிகா விருந்து அளித்தார். குஷ்புவின் குழந்தைகளும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

நீண்ட நேரம் அவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது என்று ஹன்சிகா கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions