ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..

இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் கலக்கிவந்த ஹன்சிகா தற்போது மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். மோகன்லாலில் 'வில்லன்' என்ற படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இதே படத்தில் நடிகர் விஷாலும் நடிக்கிறார்.சென்ற வியாழக்கிழமை தான் அவர் இந்த படத்திற்காக நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அவர் இன்று கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், இருப்பினும் ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து நடித்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள ஒரு மருத்துவரை படப்பிடிப்பு நடக்கும் செட்டுக்கே வரவழைத்துள்ளது படக்குழு.இப்படிப்பட்ட நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.


Post your comment





Related News
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
டாப் இயக்குனரின் படத்தை கைப்பற்றிய ஹன்சிகா?
பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா
சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?
நடிகைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம் : தன்ஷிகா
ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions