அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?

Bookmark and Share

அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?

சின்ன குஷ்பு என்ற பெயரோடு விஜய், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஹன்சிகா. கடைசியாக இவரது நடிப்பில் தமிழில் போகன் என்ற படம் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க இயக்குனர் சுந்தர்.சி முன்வந்தாராம்.

ஆனால் இப்பட தயாரிப்பு குழு அவருக்கு மார்க்கெட்டே இல்லை, அவரை ஒப்பந்தம் செய்தால் படத்தை வாங்க யாரும் முன் வர மாட்டார்கள் என்று கூறிவிட்டனராம். தற்போது புதிய நாயகி தேடும் பணி நடந்து வருகிறதாம்.ஆனால் வெளியான இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions