சிம்புவுக்கு நான் ஜோடி இல்லை – ஹன்சிகா !

Bookmark and Share

சிம்புவுக்கு நான் ஜோடி இல்லை – ஹன்சிகா !

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் 3 வேடங்களில் நடிக்க இருக்கும் சிம்புவின் ஒரு சிம்புவுக்கு ஸ்ரேயா என்று முடிவாகி உள்ளது.

எனவே மற்ற இரண்டு சிம்புவில் ஒருவருக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது அதுகுறித்து தற்போது ஹன்சிகா “அச்செய்தி வெறும் வதந்தியே. அது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார்

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions