ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

Bookmark and Share

ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹன்ஷிகா. தற்போது வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஹன்ஷிகா தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகமாக குறைத்துள்ளார். ஏற்கனவே இவர் எடையை குறைத்து இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக இளைத்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் குண்டாக இருந்தால் தான் அழகு. ஏன் இப்படி ஆகிட்டிங்க என புலம்பி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions