ஹன்சிகாவுக்கு ஆசிரியரான ஸ்ரீதேவி

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு ஆசிரியரான ஸ்ரீதேவி

புலி படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக ஸ்ரீதேவி நடித்து வருகிறார். கதைப்படி இவர் நாட்டின் மகாராணி. அவரது மகள் - இளவரசி ஹன்சிகா. சரித்திரப் படம் என்பதால் இலக்கண தமிழ்தான் பேசுகிறார்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்கள்.

இந்த வசனங்களை பேச ஹன்சிகா தடுமாறுகிறார். இதனால் அவர் பல டேக்குகள் வாங்கினாலும் பொறுமையாக மீண்டும் மீண்டும் ஹன்சிகாவுக்காக ஒரே காட்சியில் நடித்து தருகிறாராம் ஸ்ரீதேவி. 

மேலும், ஹன்சிகாவின் தமிழ் உச்சரிப்பையும் அவர்தான் பலநேரங்களில் சரி செய்கிறார். ஸ்ரீதேவியின் இந்த குணங்கள் ஹன்சிகாவை மட்டுமின்றி படக்குழுவினரையும் நெகிழ வைத்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions