தல அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஹன்சிகா!

Bookmark and Share

தல அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஹன்சிகா!

விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா, உள்ளிட்டப் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ஹன்சிகா. ரோமியோ ஜூலியட், வாலு படங்களைத் தொடர்ந்து ஜீவாவுடன் அவர் நடித்துள்ள போக்கிரிராஜா படம் வரும் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதைத் தொடர்ந்து மனிதன் உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. அஜீத்தை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களை தொடர்பு கொண்டு ஹன்சிகா வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

அஜீத்துடனான படவாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ஹன்சிகா நம்புவதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா
சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?
வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா!
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions