சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?

Bookmark and Share

சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?

சசிகுமார் சுப்ரமணியம் என்ற தரமான படத்தை கொடுத்துவிட்டு நடிக்க சென்றுவிட்டார். அடுத்து இவர் எப்போது படம் இயக்குவார் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்தும் இவர் ஒரு படத்தில் நடிக்க தான் முடிவு செய்துள்ளார், அப்படத்தை குட்டிபுலி இயக்குனர் முத்தையா தான் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு பொறிவீரன் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது, இதில் ஹீரோயினாக யாரை கமிட் செய்யலாம் என பல பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது.

சசிகுமார் மற்றும் முத்தையா ஒருமனதாக ஹன்சிகாவை டிக் அடிக்க, ஹன்சிகாவுன் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிகின்றது.

விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி மட்டுமின்றி சசிகுமாருடனும் ஹன்சிகா ஜோடி சேர்வது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions