திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்

Bookmark and Share

திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்

தனி ஒருவன் கூட்டணி என்ற பெயரோடு ரசிகர்களால் அழைக்கப்படும் படம் போகன். ரோமியோ ஜுலியட் புகழ் லட்சுமணன் இயக்கியிருக்கும் இந்த படம் வெளியான முதல் இருந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறுது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

போகன் படம் முதல் நாளில் ரூ. 44 லட்சம் வசூலித்திருக்கிறது. ஜெயம் ரவி படங்களில் முதல்நாள் அதிகம் வசூல் செய்த படம் இதுதான்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions