வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!

Bookmark and Share

வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!

நடிகை பாவனா பாலியல் கொடுமைக்கு ஆளாகி எப்படியோ தப்பித்துள்ளார். இதில் முக்கிய குற்றவாளிகள் பல்சர் சுனில் மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டரை மணி நேரம் காருக்குள் மிகவும் சிரமப்பட்டதை நீதிமன்றத்தில் முழு வாக்குமூலம் கொடுத்தார். போலிஸ் விசாரணையும் மிக தீவிரமாக நடந்தது.

பாவனாவை கடத்திய கும்பல் நள்ளிரவில் பாதிவழியிலேயே இறக்கிவிட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு கார் ஓட்ட தெரிந்திருந்ததால் சிறது தூரம் தானே காரை ஓட்டி வந்து நடிகர் லால் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதனால் நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா என பல நடிகைகளும் வாடகைகார்கள், அடையாளம் தெரியாத ட்ரைவர்கள், இரவு நேரப்பயணம் என பலவற்றை மனதில் வைத்து கார் ஓட்ட கற்றுகொள்ள கிளம்பிவிட்டார்களாம்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions