ஹேப்பி நியூ இயர்-2க்கு கதை எழுதும் அபிஷேக்!

Bookmark and Share

ஹேப்பி நியூ இயர்-2க்கு கதை எழுதும் அபிஷேக்!

பிரபல நடன இயக்குநர் பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ’ஹேப்பி நியூ இயர்’.

விமர்சன ரீதியாக பாராட்டப்படவில்லை என்றாலும், வசூலில் எந்த குறையும் இல்லை. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான கதையை தானே உருவாக்குவதாக பராகானிடம் கூறியுள்ள அபிஷேக் பச்சன், தற்போது இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுத தொடங்கியிருக்கிறார்.

அபிஷேக் கொண்டு வரும் கதை நன்றாக இருந்தால் நிச்சயமாக ஹேப்பி நியூ இயர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என்கிறார் பராகான்.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
ஒரு இடத்தில் புதிய சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்
‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்
Mass Hero of the Year - மீண்டும் சாதித்த விஜய்! ரசிகர்கள் குதூகலம்
எமன் – யாருக்கு? யாருக்கோ...!
பாவனாவுக்கு இப்படி ஒரு கணவரா? என்ன சொன்னார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions