ஹர ஹர மஹாதேவகி பட பிரம்மாண்ட வசூல் விவரம் உள்ளே !

Bookmark and Share

ஹர ஹர மஹாதேவகி பட பிரம்மாண்ட வசூல் விவரம் உள்ளே !

கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஹரஹர மகாதேவகி.

இந்த படம் இளைஞர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. "ஏ"சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்க்க முடியவில்லை என்றாலும் ரசிகர்கள் தியேடர்களில் படைத்தை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் 2 நாள் முடிவில் ரூ. 2.5 கோடி வசூலித்திருக்கிறது.இளைஞர்களின் ஆதரவு படத்திற்கு இருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் படம் கண்டிப்பாக மாஸ் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


Post your comment

Related News
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா
ஐயோ தமிழ் சினிமாவா? அதுக்கு இதுவே பெட்டர் - மெகா ஹிட் நடிகையான கடுப்பான ரசிகர்கள்
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? நயன்தாராவால் புலம்பும் ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions