கவுதம் கார்த்திக் நடிக்கும் ஹர ஹர மஹா தேவகி

Bookmark and Share

கவுதம் கார்த்திக் நடிக்கும் ஹர ஹர மஹா தேவகி

கவுதம் கார்த்திக் தற்போது ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘ஹர ஹர மஹா தேவகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘ஹர ஹர மஹா தேவகி’ என்ற தலைப்பு ஒருகாலத்தில் சமூக இணையதளங்களில் வைரலான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடந்தது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். பாலமுரளி இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அடுத்த வருடம் இப்படம் வெளிவரவிருக்கிறது.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மகத் காதல் முறிவு
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions