பக்த கோடிகளே ஹரஹர மகாதேவகியை சந்தோசமா பாருங்க - சொல்றது யார் பாருங்க!

Bookmark and Share

பக்த கோடிகளே ஹரஹர மகாதேவகியை சந்தோசமா பாருங்க - சொல்றது யார் பாருங்க!

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதிஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என பலரது கூட்டணியில் சந்தோஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஹரஹர மகாதேவகி படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய அடல்ட் காமெடி படமாக உருவாகி உள்ளது, இதனால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி நடிகரும் இயக்குனருமான ஆதவ் கண்ணதாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பக்த கோடிகளே ஹரஹர மகாதேவகியை சந்தோசமா பார்த்து என்ஜாய் பண்ணுங்க என கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகைகளிடம் ஆர்யா செய்த சில்மிஷம் - உண்மைகளை போட்டுடைத்த நயன்தாரா.!
இன்னொரு 'மௌனராகம்' உருவாகுமா? - மிஸ்டர் சந்திரமௌலி!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
ஹரஹர மகாதேவகி வசூலை பார்த்து அதிர்ந்து போன கோலிவுட் - இவ்வளவு கோடியா?
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
போலீஸ் உடையில் மிரட்ட வரும் பரத்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?
ஹர ஹர மஹாதேவகி பட பிரம்மாண்ட வசூல் விவரம் உள்ளே !
ஹரஹர மகாதேவகி படம் பற்றி நடிகர்கள் சொல்வது இது தான் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions