29ந் தேதி ஹர்பஜன் சிங் திருமணம்

Bookmark and Share

29ந் தேதி ஹர்பஜன் சிங் திருமணம்

பிரபல இந்தி நடிகை கீதா பாஸ்ரா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நீண்ட நாள் தோழியாக இருந்து பின்பு காதலியாகி இப்போது மனைவியாக இருக்கிறார்.

கீதா பாஸ்ரா, ஹர்பஜன் சிங் திருமணம் வருகிற 29ந் தேதி மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. திருமணத்திற்கு முன்பும், பின்பும் என 5 நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். , உலக கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தல அஜித் திறமையை புகழ்ந்து தள்ளிய முன்னணி கிரிக்கெட் வீரர்
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions