இயக்குனர் ஹரி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!

Bookmark and Share

இயக்குனர் ஹரி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!

சாமி, சிங்கம், சிங்கம் 2 போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் ஹரி. இவர் தற்போது சூர்யாவை வைத்து S3 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கார்த்திக், கருப்பசாமி என்பவர்களால் வெடிக்கொண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு ஹரி இல்லத்தில் இருந்தபோது மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. பின்னர் இதன் வீரியத்தை உணர்ந்த ஹரி, விருகம்பாக்கம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions