சூர்யா, விக்ரமை தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரை இயக்கும் ஹரி!

Bookmark and Share

சூர்யா, விக்ரமை தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரை இயக்கும் ஹரி!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் ஹரி. இவர் தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரிலீஸானதும் விக்ரமை வைத்து சாமி இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

இந்நிலையில் இதுபோக தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தமிழில் அறிமுகமாகும் படத்தையும் இவர்தான் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகுமாம். 


Post your comment





Related News
பிரபல நடிகரின் வித்தியாசமான கெட்டப்- வைரலான புகைப்படம்
முதல்வரை சந்தித்தாரா ஜூனியர் என்.டி.ஆர்?
என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: தெலுங்கு மாநாட்டில் தீர்மானம்
படப்பிடிப்பில் தன் மகனுடன் துள்ளி விளையாடிய ஜூனியர் என்.டி.ஆர்.!
பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் டுவிட்!
ஜூனியர் என்.டி.ஆர் படமும் தமிழில் மொழிமாற்றம்!
மீண்டும் மகாபாரதம் பிரமாண்டமாக
உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?
மந்த்ரா-2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைல் லுக்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions