இந்த படம் பாக்ஸ்ஆபிஸ் வசூலை அள்ளும் - புகழ்ந்து தள்ளிய சிங்கம் இயக்குனர்

Bookmark and Share

இந்த படம் பாக்ஸ்ஆபிஸ் வசூலை அள்ளும் - புகழ்ந்து தள்ளிய சிங்கம் இயக்குனர்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஹரி.

கமர்ஷியல் படங்களை மட்டுமே கவனம் செலுத்திவரும் இவர் சமீபத்தில் கூட சிங்கம் 3 படம் மூலம் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான குற்றம் 23 படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

மெடிக்கல் கிரைம் பற்றி பேசியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளும் என்று கூறியுள்ளார்.

சிங்கம் 3 படத்திலும் மருத்துவ குப்பை இந்தியாவில் கொட்டப்படுவதை பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions