S3 மொத்தம் இத்தனை காட்சிகளா? ஆச்சர்ய தகவல்!

Bookmark and Share

S3 மொத்தம் இத்தனை காட்சிகளா? ஆச்சர்ய தகவல்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 8.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. மேலும் இப்படத்தில் மொத்தம் 365 காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு படத்தில் அதிகபட்சமாக 80 காட்சிகள் வரையில்தான் இருக்கும்.

ஆனால் ‘S3’ படத்தில் இத்தனை காட்சிகள் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions