நாங்கள் செய்வதை வேறு இடத்தில் செய்தால் கைது செய்திருப்பார்கள்? தமிழ்ராக்கர்ஸ் மீது இயக்குனர் ஹரி ஆதங்கம்

Bookmark and Share

நாங்கள் செய்வதை வேறு இடத்தில் செய்தால் கைது செய்திருப்பார்கள்? தமிழ்ராக்கர்ஸ் மீது இயக்குனர் ஹரி ஆதங்கம்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூரியா நடித்துள்ள சிங்கம் 3 இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திருட்டு விசிடி கும்பலை மேடையில் கெட்ட வார்த்தையில் தீட்டி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பின் மேடையில் இப்படி பேசியதற்கு எல்லோரும் என்னை மன்னிக்கவும் என்றும் கூறினார். அவர் விரைவில் அந்த கும்பலை கண்டுபிடிப்பேன் என சவாலும் விட்டார். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஹரி ஒரு இணையதள ஊடகத்தின் நேர்காணலில் கலந்து கொண்டார்.

அவர் இளைஞர்கள் தங்களின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கே காட்டி முன்னுதாரணமாக பாராட்டப்பட்டீர்கள். அதனால் நீங்கள் திருட்டு விசிடியிலோ, இணையதளங்களிளோ பார்க்காதீர்கள். மற்றவர்கள் யார் பார்த்தாலும் நீங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்.

சினிமாவை நம்பி பலர் வேலை செய்கிறார்கள். தவறான வழிகளில் படத்தை வெளியிடுவோர் கொஞ்ச நேரம் யோசித்துபாருங்கள். கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். அதனால் நீங்கள் எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என அவர் கூறினார்.


Post your comment





Related News
பாகுபலி-3 வருமா? ராஜமௌலி சொன்ன பதில்
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
பாகுபலி 3-ம் பாகம் வருமா...? - எஸ் எஸ் ராஜமௌலி விளக்கம்
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அவரே பாராட்டிவிட்டார் – உச்சகட்ட குஷியில் குற்றம் 23 படக்குழு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions