S3 படத்தில் பாடிய பிரபல பாடகர்!

Bookmark and Share

S3 படத்தில் பாடிய பிரபல பாடகர்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் மலேசியாவில் முடிந்துள்ளது.

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் பிரபல பாடகர் கார்த்தி ஒரு பாடல் பாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions