மீண்டும் இணையும் ஹரி - சூர்யா

Bookmark and Share

மீண்டும் இணையும் ஹரி - சூர்யா

'சிங்கம் 2' படத்துக்கு பிறகு ஹரி - சூர்யா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த களமும் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இந்த முறை போலீஸ் கதையல்ல சமூகத்தில் நடக்கிற கட்ட பஞ்சாயத்து மற்றும் பண மோசடி பற்றிய கதை. இதற்காக நடிகர்களின் தேர்வு ஹரி அலுவலகத்தில் நடந்து வருகிறது.

வழக்கமாக வாய்ப்பு தேடி அலையும் நடிகர் மற்றும் நடிகைகளாக வேண்டும் என்று துடிக்கிறவர்கள் வாகனங்களில் சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள ஹரி அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள்.

நாயகி புதுமுகமா இருக்கட்டும் என்று கேரளாவில் உள்ள கோஆர்டினேட்டர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளார் இயக்குனர். அதே போல பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜாவிடம் பேசிவருவதாக தகவல்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions