பிரபல நடிகை காதல் திருமணத்திற்கு ரெடி

Bookmark and Share

பிரபல நடிகை காதல் திருமணத்திற்கு ரெடி

பில்ல ஜமின்தார் படத்தில் பிரபல ஹீரோ நானிக்கு ஜோடியாக நடித்த நடிகையான ஹரிபிரியா காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை என்று டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது கன்னட நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தெரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்களாம்.

தற்போது கன்னடத்தில் பிரபல ஹீரோவாக இருக்கும் ரக்ஷித்தை தான் ஹரிபிரியா காதலிக்கிறாராம் என்று தெரிகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால்தான் அவர் புதிய படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
10 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா
கார்ட்டூனுக்கு டப்பிங் பேசும் ஹரிப்ரியா
தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்
நான் செய்த முதல் தவறு நரைமுடி நடிகர்களோடு ஜோடியாக நடித்ததுதான்-ஹரிப்பிரியா..!
ஹரிப்பிரியாவால் பீதியில் குத்தாட்ட நடிகைகள்.
ஹீரோயின்களுக்கு ஹரிப்பிரியாவின் உபதேசம்!
முன்னால் முதல்வர் மகனுடன் எனக்கு தொடர்பில்லை : மறுக்கும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions