கார்ட்டூனுக்கு டப்பிங் பேசும் ஹரிப்ரியா

Bookmark and Share

கார்ட்டூனுக்கு டப்பிங் பேசும் ஹரிப்ரியா

சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 சீசனில் மூன்றாம் இடம் பிடித்தவர் ஹரிப்ரியா. ஒரு சில புள்ளிகளில் முதல் இடத்தை தவறவிட்டவர். ஹரிப்பிரியாவின் இன்னொரு முகம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.

பிரபல சேனல்களில் ஒளிப்பரப்பாகும் குழந்தைகளுக்கான கார்டூன் தொடரில் கார்டூன் கேரக்டர்களுக்கு டப்பிங் பேசி வருகிறார். பிரபலமான டோரா புஜ்ஜி தொடரில் டோராவுக்கு டப்பிங் பேசி வருகிறார்.

டிஸ்னி ஜூனியர் சேனலில் வரும் சோஃபியா தி பாஸ்ட் சீரியலில் முக்கிய கேரக்டருக்கும் டப்பிங் பேசிவருகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் துச்சலை கேரக்டருக்கு டப்பிங் பேசுகிறவரும் ஹரிப்ரியாதான்.

ஹரிப்ரியாவுக்கு பெரிய சினிமா பின்னணி பாடகியாக வர வேண்டும் என்பதுதான் லட்சியமாம். அவரது ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. விரைவில் ஒரு இளம் இசை அமைப்பாளரின் இசையில் பாட இருக்கிறார்.


Post your comment





Related News
10 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா
பிரபல நடிகை காதல் திருமணத்திற்கு ரெடி
தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்
நான் செய்த முதல் தவறு நரைமுடி நடிகர்களோடு ஜோடியாக நடித்ததுதான்-ஹரிப்பிரியா..!
ஹரிப்பிரியாவால் பீதியில் குத்தாட்ட நடிகைகள்.
ஹீரோயின்களுக்கு ஹரிப்பிரியாவின் உபதேசம்!
முன்னால் முதல்வர் மகனுடன் எனக்கு தொடர்பில்லை : மறுக்கும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions