பெண் டாக்டரை மணந்தார் நடிகர் ஹரீஷ்

Bookmark and Share

பெண் டாக்டரை மணந்தார் நடிகர் ஹரீஷ்

நடிகர் ஹரீஷுக்கு இன்று காலை திருமணம் நடந்தது. இவர் புகைப்படம், மாத்தியோசி, முத்துக்கு முத்தாக, வெத்து வேட்டு ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

புன்னகை மன்னன், சிந்து பைரவி, பாட்ஷா, அண்ணா மலை, காதல் மன்னன் படங்களில் எடிட்டராக பணியாற்றிய மறைந்த குமார் மற்றும் கீதாஞ்சலி தம்பதியின் மகன் ஆவார்.

ஹரீஷூக்கும் – அபிநயாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அபிநயா டாக்டராக இருக்கிறார். இவர்கள் திருமணம் இன்று காலை குருவாயூர் கோவிலில் நடந்தது.
மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
ஹிந்திக்கு போகும் "பியார் பிரேமா காதல்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions