கோரிப்பாளையம் ஹரீசுக்கு திருமணம்: டாக்டர் காதலியை மணக்கிறார்

Bookmark and Share

கோரிப்பாளையம் ஹரீசுக்கு திருமணம்: டாக்டர் காதலியை மணக்கிறார்

மாத்தியோசி படத்தில் அறிமுகமானவர் ஹரீஷ். அதன் பிறகு கோரிப்பாளையும், முத்துக்கு முத்தாக, காதல் 2014 உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது, வெத்து வேட்டு படத்தில் நடித்து வருகிறார்.

ஹரீஸ்க்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் அபிநயாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். நண்பர்களாக அறிமுமாகி காதலிக்க தொடங்கிய ஹரீஷூம், அபிநயாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.


Post your comment





Related News
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions