ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடும் ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடும் ஹாரிஸ் ஜெயராஜ்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதன் 90% படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிவரும் சூர்யாவின் S3 பாடல்கள் இதைதொடர்ந்து ஆகஸ்டில் வெளியாகும் என அவரே அறிவித்துள்ளார்.

கொஞ்ச காலம் லைம்லைட்டில் இல்லாத ஹாரிஸ், தற்போது ஒரேநேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடவுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions