அடுத்த டங்காமாரிக்கு தயாராகும் ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

அடுத்த டங்காமாரிக்கு தயாராகும் ஹாரிஸ் ஜெயராஜ்!

அருமையான மெலோடி பாடல்களை கொடுப்பதே பாணியாக வைத்திருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேணாம் மச்சான் வேணாம், என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு..., அனேகனில் டங்காமாரி ஊதாரி போன்ற குத்துப்பாடல்களுக்கும் இசையமைத்து மேல்மட்ட முதல் கீழ்மட்ட வரை இந்த பாடல்கள் மூலம் ரவுண்டு கட்டியடித்தார்.

இருப்பினும், கெத்து மற்றும் ஜீவா நடிக்கும் போக்கிரி ராஜா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஹாரிஸ் ஜெயராஜ் கைவசம் உள்ளது.

இதற்கு முன்பு ஜீவா நடித்த கோ, என்றென்றும் புன்னகை, யான் ஆகிய படங்களுக் ஹாரிஸ் தான் இசையமைத்திருந்தார். அந்த படங்களில் அவரது இசை ஜீவாவை வெகுவாக கவர்ந்து விட்டதன் காரணமாக இந்த படத்திற்கும் அவரே இசையமைக்க வேண்டும் என்று ஜீவா கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், இந்த படத்திற்காக மீண்டும் ஒரு டங்காமாரியான பாடலை கொடுக்க ஹாரிஸ் ஜெயராஜ் தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions