இசைக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா ஹாரிஸ்?

Bookmark and Share

இசைக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா ஹாரிஸ்?

தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

புதுப்புது இசை கருவிகளை வாங்குவது இவரது வழக்கம். அந்தவகையில் தற்போது இவர் சென்னையில் ரூ. 18 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட இசை ஸ்டுடியோவை கட்டி வருகிறாராம்.

ஆசிய அளவில் டாப் 10 மியூசிக் ஸ்டுடியோக்களில் இதுவும் ஒன்றாக இருக்குமாம். இந்த ஸ்டுடியோ தீபாவளியில் திறக்கப்படுகிறது.

 


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions