ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!

Bookmark and Share

ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் புலமையை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. தமிழ்சொற்களால் என்றும் மனதில் நிற்கும் பாடல்களை பலவற்றை கொடுத்தவர்.

அவரின் குடும்பத்தில் இருமகன்களான மதன் கார்க்கியும், கபிலன் வைரமுத்துவும் பாடலாசிரியர்களாகவே மாறிவிட்டார்கள். மதன் தன் திறமையால் தனித்து நிற்போது அவரது மகனான ஹைக்கூ கார்க்கியும் பாடல் எழுதத்துவங்கிவிட்டார்.

ஹாரிஸ் ஜெயராஜ் புதியதாக துவங்கியுள்ள ஸ்டூடியோவில் சிறுவயதேயான ஹைக்கூ தனது பாடலை முதன் முதலாக எழுதியுள்ளார்.

அதை பாடகர் பென்னி தயாள் பாட, ஹாரிஷ் இசையமைக்க இவ்விசயத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார் அந்த குட்டி வைரமுத்து.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது! ஹாரிஸ் ஜெயராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions