சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது! ஹாரிஸ் ஜெயராஜ்

Bookmark and Share

சிங்கம் 3 என்னை பாடலாசிரியராக்கியது! ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் தனி ட்ராக் உள்ளது. பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் எனக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தற்கு காரணம் சாமி படம் தான். ஏற்கனவே அவருடன் நான் 3 படத்தில் பணியாற்றியுள்ளேன்.

இரண்டரை மணி நேரமுள்ள இப்படம் முழுக்க பின்னனி இசையிருக்கும். இதற்கு 35 நாட்கள் எடுத்துக்கொண்டது. மேலும் பாடலாசிரியர்கள் பிசியாக இருந்ததால் ஹரி என்னை பாடல் எழுதச்சொன்னார்.

எனக்கு பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. நான் எழுதிய பாடல் தான் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்ஃபி. சிங்கம் படத்தின் முந்தைய இருபாகங்களும் வெற்றியானதை நான் அறிவேன்.

சிங்கம் 3 படத்தின் பாடல்களை புதிய ரக இசைக்கருவிகளை கொண்டு இசையமைத்துள்ளேன். எல்லோருக்கும் பிடிக்கும் என அவர் கூறினார்.


Post your comment





Related News
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!
விஜய்யால் ஏமாந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்
சூர்யாவை பெண்டு நிமித்திய ஹாரிஸ் ஜெயராஜ்!
இசைக்காக இத்தனை கோடி செலவு செய்தாரா ஹாரிஸ்?
மூன்றாவது முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஆல்பங்களை வெளியிடும் ஹாரிஸ் ஜெயராஜ்!
சினிமா ஆசையால் படிப்பை பாதியில் கைவிட்டேன்: ஹரிஷ் கல்யாண்
துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்!
மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ், சந்தானம்!
கெத்து பட ரிலீஸுக்கு உதவுவாரா ஹாரிஸ் ஜெயராஜ்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions