கானா பாடகர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

கானா பாடகர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இடம் பெற்ற வேணாம் மச்சான் வேணாம் என்ற கானா பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது.

அதனால் அதன்பிறகு தான் இசையமைக்கும் படங்களில் முழுக்க முழுக்க மெலோடி பாடல்களே அல்லாமல் அதிரடியான கானா பாடல்களையும் இணைத்து வருகிறார் அவர்.

அந்த வகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டங்காமாரி என்ற சூப்பர் ஹிட் பாடலை கொடுத்து தன்னால் கானாவிலும் ஹிட் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார்.

மேலும், இந்த வெற்றியை தொடரும் முயற்சியாக தற்போது வேறு சில வித்தியாசமான குரல்வளம் கொண்ட கானா பாடகர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

அதனால் தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து இதுவரையில்லாத அளவுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கூடாரத்தை நோக்கி கானா பாடகர்களின் படையெடுப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions