துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். துப்பாக்கி படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் இதிலும் அவருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்துக்கான பாடல் கம்போஸிங் பணிகளை தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அதே போன்ற மேஜிக்கை இதிலும் கொண்டுவர முயற்சிப்போம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
மு.களஞ்சியம் இயக்கும் “முந்திரிக்காடு“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
வனமகன் படத்தின் பாடல் லிஸ்ட்!
ஹாரிஸ் ஜெயராஜுக்காக பாடல் எழுதத்துவங்கிய வைரமுத்துவின் பேரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions