கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!

Bookmark and Share

கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தாலும் 100 நாட்கள் வரை மக்களின் ஆதரவை பெற்றவர் ஹரிஷ் கல்யாண்.

சுட்டி பையன் என பெயர் வாங்கிய ஹரிஷ் கல்யாண் இப்போது இலன் இயக்கத்தில் ரைசாவுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று கிறித்துமஸ் தினத்திற்காக ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக், பரிசு பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

 இந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார், இதனையடுத்து ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணை பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
ஹிந்திக்கு போகும் "பியார் பிரேமா காதல்"
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions