தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!

Bookmark and Share

தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வந்தாலும் அனைவரிடம் சுட்டி பையன் என்ற பெயரோடு மூன்றாவது இடத்தை பிடித்தவர் தான் ஹரிஷ். இவர் தற்போது நிகழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகியுள்ளார், இந்த படத்திற்காக சிரமப்பட்டு தெலுங்கு கற்று வருகிறாராம்.

இந்நிலையில் இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தல தளபதியை பற்றி கேட்டுள்ளனர், அதற்கு ஹரிஷும் கலக்கலாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது தல தல தான், அவரை பற்றி கூற எனக்கு வயசும் இல்ல, அனுபவமும் இல்லை என கூறியுள்ளார்.

 மேலும் தளபதினாலே மாஸ் தான், அவரிடம் பிடித்ததே ஐ ஆம் வைட்டிங் என்ற டைலாக் தான் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!
விஜய்யால் ஏமாந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்
சினிமா ஆசையால் படிப்பை பாதியில் கைவிட்டேன்: ஹரிஷ் கல்யாண்
துப்பாக்கி கூட்டணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி: ஹாரிஸ் ஜெயராஜ்!
கானா பாடகர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!
ஹாட்ரிக் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஹாரிஸ்
அஜித்தின் நடனத்தை பார்த்து ரசித்த ஹாரிஸ்!
அஜீத்துக்காக மாஸான ஓபனிங் சாங் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
இளம் பெண் இசை அமைப்பாளரின் இசை ஆல்பம் வெளியீடு
சுசீந்திரன் படத்தில் ஹரிஷ் கல்யாண்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions