அவர் பயன்படுத்திய ஆணுறையை எடுக்க வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்.!

Bookmark and Share

அவர் பயன்படுத்திய ஆணுறையை எடுக்க வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்.!

தற்போதுள்ள நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை பற்றிய தயக்கமில்லாமல் வெளியே சொல்லி அந்த நபர்களின் முகத்திரைகளை கிழிக்க தொடங்கி விட்டனர்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் பாலியல் புகார்கள் அளித்திருந்தனர். இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு நடிகை புகார் அளித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க பெண்ணான சந்தீப் ரெஹால் ஹார்வி வெயின்ஸ்டீனிடம் பி.ஏ.வாக வேலை செய்துள்ளார். இவர் வெயின்ஸ்டீன் மீது வைத்துள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமில்லாமல் அவர் பயன்படுத்திய ஆணுறைகளை என்னை எடுக்க வைத்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions