3 மொழி படத்தில் நடிக்கிறார் ஹசிகா தத்

Bookmark and Share

3 மொழி படத்தில் நடிக்கிறார் ஹசிகா தத்

1 பந்து 4 ரன் 1 விக்கெட் படத்தில் அறிமுகமானவர் ஹசிகா தத். தற்போது அவர் 3 மொழிகளில் தயாராகும் வளையம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நாகேஷ்வரராவ் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் தெலுங்கு மொழியில் ஹசிகாவுக்கு ஜோடியாக நடிப்பவர் சந்தோஷ்.

தமிழ், கன்னட மொழிகளுக்கு ஹீரோக்கள் தேர்வும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்து வருகிறது. "ஒவ்வொரு மனிதனை சுற்றியும் இறைவன் ஒரு வளையத்தை போட்டு வைக்கிறான்.

அதைத்தாண்டி அவர்கள் ஜெயிக்க ஒரு வாய்ப்பையும் கொடுக்கிறான். அதை சரியானபடி பயன்படுத்தி அவர்கள் ஜெயிக்கிறார்களா? குறுக்கு வழியை பயன்படுத்தி ஜெயிக்க பார்க்கிறார்களா என்பதுதான் படத்தின் கதை.

இரண்டாவது படமே மூன்று மொழிகளில் நடிக்கிற படம் என்பது யாருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. அதை சரியானபடி பயன்படுத்திக் கொள்வேன். நிறைய படங்கள் வந்தாலும் அதில் சரியானவற்றுக்காக காத்திருக்கிறேன். அப்படி காத்திருந்ததன் பலன்தான் இந்தப் படம்" என்கிறார் ஹசிகா தத்.

 


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
மொத்தம் இத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா சஞ்சய் தத்? - அதிர்ச்சியான ரசிகர்கள்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் - பிடிவாரண்டு ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions