தொடர் தோல்விகளால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

தொடர் தோல்விகளால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு!

நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.இதில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி படங்கள். மீதி ஆறு படங்களும் வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது.

எனவே இனி முன்னணி ஹீரோக்கள் படங்களில் மட்டுமல்லாமல் நயன்தாரா போல நல்ல கதையம்சம் கொண்டபடங்களிலும் நடிக்க ஹன்சிகா திட்டமிட்டுள்ளாராம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions