மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்தது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

தளபதி விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி படம் வெற்றி கரமாக 100 நாட்களை கடந்ததை பற்றி தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார். இவரது டீவீட்டை தெறிக்க விட்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: ஹேமமாலினி
எனது படம் மற்றும் நடனம் பற்றிய விசயங்களையே டுவிட்டரில் பதிவிடுவேன்: ஹேமா மாலினி
தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி
கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்த நடிகை ஹேமலதா
பெண் சாமியார் ராதேமா மீது பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை
கர்ப்பமாக்கி என்னை ஏமாற்றிவிட்டார்! புதுமுக நடிகர் மீது நடிகை புகார்
கார் விபத்தின்போது தன்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த டாக்டருக்கு விருந்து அளித்த நடிகை ஹேமமாலினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions