நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி

Bookmark and Share

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி

பிரபல நடிகையும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ஹேம மாலினி சென்ற கார் ராஜஸ்தானில் சற்று முன் விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹேமமாலினியின் மெர்சிடஸ் கார் எதிரே வந்த ஆல்டோ மீது மோதியுள்ளது. இதில் ஆல்டோவில் வந்த ஒரு குழந்தை பலியாகியிருப்பதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் தனியாகவே வந்ததாக மருத்துவமனை ஊழியர் தெரிவித்துள்ளார். அவருக்கு மூக்கில் தையல் போடப்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.


Post your comment





Related News
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஹேமமாலினி
குழந்தையை காப்பாற்ற தவறியது ஏன்?: ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்
ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்
அன்று கனவுக்கன்னி, இன்று பாட்டி...
ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை டிவியில் ஒளிபரப்ப தடை..!
நடிகைக‌ள் ஹேமமாலினி,மாதுரி தீட்சித் கன்னங்களை வர்ணித்து.. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
தற்போது உள்ள நடிகர்களில் சல்மான்கான் என்னைப்போல் உள்ளார்: ஹேமமாலினி கண‌வர் தர்மேந்திரா பேட்டி!
கனவுக்கன்னி ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோலின் திருமணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions