நடிகையின் உதட்டைக் கடித்து பூஜை ஆரம்பித்த நடிகர்!

Bookmark and Share

நடிகையின் உதட்டைக் கடித்து பூஜை ஆரம்பித்த நடிகர்!

பொதுவாக ஒரு படபூஜைக்கு என்னவெல்லாம் செய்வார்கள். தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி, குத்து விளக்கையும் ஏற்றுவார்கள். ஆத்தா நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சி’ என்று வசனம் பேசுவார்கள்.

ஆனால் தன்னுடன் ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகையின் உதட்டைக் கடித்து தனது புதுப்பட பூஜையை துவங்கியிருக்கிறார் பழைய நடிகரான ஜெய் ஆகாஷ்.

தமிழில் சில பல படங்களில் நடித்து மார்க்கெட்டைக் கைப்பற்றமுடியாமல் போன ஜெய் ஆகாஷ், சமீபத்தில் பல மாதங்களாக  நீண்ட ரெஸ்டில் இருந்தார்.

சரி ஓய்வெடுத்தது போதும் என்று முடிவெடுத்து, நேற்று, தனது தயாரிப்பிலேயே தமிழ்,தெலுங்கில் ‘நாகமணி’ என்ற படத்துக்கு பூஜை போட்டவர், ‘சும்மாவழக்கம்போல் பூஜை ஸ்டில்லைக் கொடுத்தால் மீடியாக்காரர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்’ என்று முடிவெடுத்தார். உடனே அருகில் நின்று கொண்டிருந்த புதுமுகம் கவுசல்யாவின் உதட்டைக் கவ்வியபடி, அதை போட்டோகிராபரை எடுக்கச் சொல்லி, உடனடியாக பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைத்தார்.

தன் உதட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் கொஞ்சநேரம் திகைத்த கவுசல்யா, பூஜை சீனுன்னு மங்களகரமா வந்தா எடுத்தவுடனே பெட்ரூம் சீனுக்கு எகிறுறாய்ங்களே’ என்று சற்று தடுமாறித்தான் போனாராம்


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க..! - செம்பருத்தி நடிகை பார்வதி
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions