ஹீரோ படம் செப்டம்பரில் ரிலீஸ்

Bookmark and Share

ஹீரோ படம் செப்டம்பரில் ரிலீஸ்

சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதியில் பல்வேறு குழப்பங்கள் நிலவிவந்த நிலையில், படக்குழுவினர், படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்துள்ளனர்.

அதன்படி, படம் செப்டம்பர் மாதம் 25ம் தேதி ரிலீசாக உள்ளது. சுபாஷ் கைய் இயக்கத்தில், 1983ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தை, ரீமேக் மட்டுமே செய்து, அதை டைட்டிலில், இயக்குநர் நிகில் அத்வானி, படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம், சூரஜ் பஞ்சோலியின் மகன் ஆதித்யா பஞ்சோலியும், சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியும், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions