அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!

Bookmark and Share

அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை!

தமிழ் சினிமாவில் சில ஹீரோயின்களின் அம்மாக்கள் மகள்களை விட அழகாகவும் இளமையாகவும் இருந்து திணற வைப்பார்கள். அதில் முக்கிய இடம் சின்ன நம்பரின் அம்மாவுக்குதான்.இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது ஆனந்தமான நடிகையின் அம்மா. நடிகையின் அம்மா நடிகையை விட பொலிவாக இருக்கிறாராம்.

இதனால் கதை சொல்லவரும் இயக்குநர்கள் அம்மாவைப் பார்த்து அதிகமாக ஜொள் விடுவதோடு நடிக்க வைக்கிறேன் என்று தூபம் போடுகிறார்களாம். இதில் அம்மாவுக்கு விருப்பம் என்றாலும் மகளுக்குப் பிடிக்கவில்லையாம். அம்மா கதை கேட்பதைத் தவிர்க்கிறார். ஆனாலும் அம்மா நடிக்க வருவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள்.


Post your comment





Related News
அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா?: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரபரப்பு பேச்சு
தலப்பாகட்டியில் விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா..!
மாறுபட்ட மொழி பேசி நடிக்கும் ஸ்வாதி..!
தமிழிலிருந்து மீண்டும் மலையாளத்திற்கு போகும் லட்சுமி மேனன்..!
என்னோட எல்லா படத்திலும் நாயகி நயன்தாரா தான் - உதயநிதி..!
ஹீரோயின் இல்லாமல் உருவாகும் மொழிவது யாதெனில்..!
எவ்ளோ நாள் தான் கதாநாயகியாகவே நடிக்கிறது-திரிஷா..!
170 அடி ஆழ கிணற்றில் டூப் இல்லாமல் குதித்த புதுமுக ஹீரோயின்..!
இரண்டு ஹீரோயின் என்றாலே எனக்கு அலர்ஜிதான்-ஓவியா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions